திருகோணமலையில் இருவர் அதிரடி கைது!
(ihzana fareed)
திருகோணமலையில் 1200 கிராம் போதைப் பொருளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான குறித்த நபர்கள் பாலையூற்று மற்றும் மனையாவெளி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு கைதான அவர்கள், திருகோணமலை துறைமுக காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment