அல் ஹிக்மா பாடசாலைக்கு பா.உறுப்பினர் மகரூபினால் ஒலிபரப்பி சாதனம் வழங்கி வைக்கப்பட்டன.





அரபா நகர் தி/கிண்/அல் ஹிக்மா மகா வித்தியாலத்தின் ஒலிபரப்பி (Sound set )சாதன குறைபாட்டை கருதிற்கொண்டு பாடசாலை அதிபர் மற்றும் அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கு இனங்க 

திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மகரூப் அவர்களால் சுமார் ஒன்றரை லட்சம் பெறுமதியான ஒலிபரப்பி (Sound set ) சாதனத்தை இன்று பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டி அதிதியாக
 கலந்து கொண்ட வேளை வழங்கி வைத்தார்


Comments