திருகோணமலை தம்பலகாமம் அரபா நகர் அல் ஹிக்மா கல்லூரியில் சுய தொழில் புரிவோருக்கான வாழ்வாதார உதவிகள்

(Mahroof Nifras)

திருகோணமலை தம்பலகாமம் அரபா நகர் அல் ஹிக்மா கல்லூரியில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில் 2017-02-11அன்று இடம்பெற்ற சுய தொழில் புரிவோருக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் அமீரலி, மஹ்ரூப் எம் பி, கட்சியின் முக்கியஸ்தர்களான டொக்டர் ஹில்மி, ஜமீல் தாலிப்அலி ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Comments