தம்புள்ளை பள்ளிவாசலை பாதுகாப்போம்


தம்புள்ளை பள்ளிவாசலை அகற்றக் கோரி பௌத்த பேரினவாதிகள் ஒரு லட்சம் கையெழுத்துக்களைத் திரட்டும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருக்கும் நிலையில் பள்ளிவாசலை அகற்றக்கூடாது என்று கோரி ஐக்கிய சமாதான முன்னணி என்ற முஸ்லிம் அமைப்பு ஒன்று இரண்டு லட்சம் கையெழுத்துக்களை நாடளாவியரீதியில் திரட்டி அவற்றை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளது.

அடுத்த வாரம் தொடங்கவுள்ள  இந்தப் பனிக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குங்கள்.இறை இல்லத்தைப் பாதுகாப்பது எம் அனைவரினதும் கட்டாய கடமையாகும் என்பதை உணர்ந்து செயற்படுவோம்.

Comments