மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்!


மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் (ஹெல்மட்) அணியும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளன.

நேற்று இரவு இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவினால் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய தலைக்கவசம் அணியும் போது பின்பற்ற வேண்டிய 10 நடைமுறைகள் இந்த வர்த்தமானியில் வெளியாகியுள்ளன.

தமிழ் மொழிமூலமான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments