கிண்ணியாவில் ஏழைகளுக்கான மற்றுமொரு இலவச சேவை .


அஸ்ஸலாமு அலைக்கும்


இதனை தெரியப்படுத்துங்கள்
மக்களின் நண்பன் Merciful Kinniyans,
ஏழைகளுக்கான சேவை மேர்சிபுல் கிண்ணியன்ஸின் எமது கிண்ணியாவில் வாழ் கின்ற ஏழை மணிதர்கள் (மரணித்தால்) அவர்களுக்கான அடக்கம் செய்வதற்கான செலவுகளை எங்களது நிருவாகம் பொறுப்பேற்க உள்ளது,

ஆகவே இதனை அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் தொடர்புக்கு,,,,
0786126840/0786049478. மக்களின் நண்பன் 

 தகவல்-merciful Kinniyans

Comments