உள்ளுராட்சி தேர்தலில் தனித்துப்போட்டி!
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் ஒன்றிணைந்த எதிர்கட்சி தனித்து போட்டியிட தயாராவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிலாபம், ஆராய்ச்சிகட்டுவவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதனிடையே வடக்கில் இடம்பெற்று வரும் நிலவரங்களை நோக்கும் போது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தோன்றுவதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.


Comments
Post a Comment