ஹக்கீமின் சத்திய வாக்குறுதிகளை ஒப்புவிக்க ஹசன் அலி உம்ரா பயணம் ?
(மீரா அலி ரஜாய்)
ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி அவர்கள் இன்று (15/02/2017) புனித உம்ராக் கடமையை நிறைவேற்ற மக்கா மா நகருக்குச் செல்கின்றார் .
இவ் விஜயத்தின் போது புனித உம்ராக் கடமையை நிறைவேற்றிய பின்னர் இது வரை காலமும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமினால் அல்லாஹ் மீது ஆணையிட்டு ஹசன் அலி அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிப் பொதிகளையும் எல்லாம் வல்ல இறைவனிடம் ஒப்புவிப்பார் என நம்பப்படுகின்றது.

Comments
Post a Comment