சாரதிகளின் கவனத்திற்கு!
குறித்த விகாரையில் வருடாந்த பெரஹரா காரணமாக இன்று மாலை 5 மணி தொடக்கம் குறித்த வீதியில் போக்குவரத்தை தவிர்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பெரஹரா ஸ்ரீமன் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, பெரஹரா மாவத்தை, உத்தரானன்ந்த மாவத்தை, நவம் மாவத்தை ஊடாக பெரஹெரா விகாரையை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக குறித்த விதிகளில் பயணிக்கும் வாகனங்கள், மாற்று வீதிகளில் பயணிக்குமாறு காவற்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய மாற்று வீதிகள் டர்மபால மாவத்தை, யுனியன் பிரதேசம், அக்பர் மாவத்தை, காலி விதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளது.


Comments
Post a Comment