வருடாந்த_இல்ல_விளையாட்டுப்_போட்டி


(Mahroof Nifras)

தம்பலகாமம் அரபா நகர் தி/கிண்/அல் ஹிக்மா மு.ம வித்தியாலத்தின் 2017ற்கான வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி 2017 /02/28 நாளை பி.ப.2 மணி முதல் ஆரம்பிக்கப்பட இருப்பதால்..
நலன் விரும்பிகள்,பொதுமக்கள், அனைவரையும் அன்புடன் வருகை தருமாறு வேண்டிக்கொள்கின்றோம்.. இவ்வண்ணம் பாடசாலை SDC ...மற்றும் அதிபர்

Comments