குவைத்தில் மரணமான இலங்கை சகோதரர் ஜனாஸா இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.


(Mahroof Nifras)
கந்தளாவைப் பிறப்பிடமாகவும் கிண்ணியா காக்காமுனையில் திருமணம் முடித்து வசிப்பிடமாகவும் கொண்ட சிபருள்ளா மஜீட்(டைலர்) 2017.02.09 மாலை 6.00. மணியளவில் காலமானர் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அவரின் ஜனாஸா இன்று 12-02-2017 மாலை 4:மணியளவில் குவைத் சுலைபிகாத் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Comments