Skip to main content
“எனது பெயரில் பாரிய மோசடிகளை செய்த நிதி அமைச்சு” : மஹிந்த
நிதி அமைச்சு எனது பெயரில் பாரிய நிதி மோசடிகளை செய்துள்ளதாக சந்தேகப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment