கோத்தபாய ராஜபக்ஷ நிதிமோசடி விசாரணைப்பிரிவில்...!
முன்னாள் பாதுகப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நிதிமோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகியுள்ளார்.
இவர் இன்று (17) காலை நிதிமோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகியுள்ளார்.
கடந்த ஆட்சிக் காலத்தின் போது இடம்பெற்ற கட்டுமான பணி முறைகேடு தொடர்பாக வாக்குமூலமளிப்பதற்காவே இவர் நிதி மோசடி விசாரணைப்பிரிவுக்கு வருகைத்தந்துள்ளார்.

Comments
Post a Comment