அரசியலமைப்பு சீர்த்திருத்தத்திற்கு கூட்டு எதிர்க்கட்சி நெருக்கடி!


அரசியலமைப்பு சீர்த்திருத்த செயற்பாடுகளில் நெருக்கடியை ஏற்படுத்த கூட்டு எதிர்க் கட்சி முயற்சிப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அதனுடன் தொடர்புடைய செயற்பாட்டு குழுவில் இருந்து கூட்டு எதிர்க்கட்சி விலகியது தொடர்பில் இன்று கண்டியில் கருத்து தெரிவித்த அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.

Comments