சம்பூரில் சமூர்த்தி உணவு முத்திரை கோரி நடைபவணி

(இஹ்ஸானா- ஏ-பரீத்

திருகோணமலை மாவட்டத்தில்,மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் சோப்பூர் பிரதேசத்தில்  சம்பூர் மற்றும் நாவலடி கிராமத்தைச் சேர்ந்த 11 கிராம சேவையாளர் பிரிவில் இருந்தும் 400 இற்கும் மேற்பட்ட மக்கள் சமூர்த்தி உணவு முத்திரை பெற்றுத் தருமாறு கோரி இன்று 16 வியாழக்கிழமை அமைதியான நடை பவணி ஒன்றில் மேற்கொண்டனர்.

இந்த நடை பவணி தோப்பர் பிரிவில்  சம்பூர் மற்றும் நாவலடி பகுதியில் இருந்து மூதூர்  பிரதேச செயலாகத்திற்குச் சென்றனர்.



Comments