Skip to main content
தொண்டர் ஆசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைக்க நடவடிக்கை
வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொண்டர் ஆசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
கல்வி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Comments
Post a Comment