இடிந்து விழும் நிலையில் மகரூப் கிராமத்தின் உப தபாலகம்
இக் கிராமத்தின் ஒரேயொரு உபதபாலகம் இதுவே காணப்படுகின்றமையும் இதனால் தங்களது சேவைகளுக்கு உள்ளே செல்வதில் பயந்த நிலை காணப்படுகிறது எனவும் அம்மக்களால் தெரிவிக்கப்படுகிறது.
மிகவும் பழமை வாய்ந்த இக்கட்டிடம் தொடர்பாக பலமுறை உரியவர்களிடம் அறிவித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை
இதனால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டிய நிலையும் காணப்படுகிறது.
எனவே இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் எடுக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
விசேடமாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு




Comments
Post a Comment