உண்மையான சுதத்திரத்தை இல்லாமல் செய்த நல்லாட்சி!



யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் நாட்டுக்கு கிடைத்த உண்மையான சுதத்திரத்தை தற்போதைய அரசாங்கம் இல்லாது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய உரிமைகள் அமைப்பின் தேசிய இணைப்பாளர் பெங்கமுவே நாலக தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி எமக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்தது.

ஆனால், அந்தச் சுதந்திரம் தற்போது பறிக்கப்பட்டுள்ளதாக பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.

Comments