இலஞ்சம் கொடுக்க முயற்சித்த ஒருவருக்கு நேர்ந்த கதி!


கொழும்பு கோட்டை பகுதியில் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரியொருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

138ஆம் இலக்க மார்க்கத்தில் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ் நடத்துனர் ஒருவர் தவறொன்றுக்கான தண்டப்பணம் செலுத்துவதை தவிர்த்துக்கொள்வதற்காக குறித்த பொலிஸ் அதிகாரிக்கு 1000 ரூபா இலஞ்சம் கொடுக்க முயற்சித்த போதே பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

இது அனைத்து வாகன சாரதிகளின் கவனத்திற்குமான ஓர் பதிவு ஆகும். எனவே இவ்வாறான ஒரு தவறை செய்து மாட்டிகொள்ள வேண்டாம் அவதானமாக இருக்குமாறு என கேட்டு கொள்ளப்படுகின்றது.

Comments