சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கல்னேவ பொலிஸ் நிலையத்தினால் நடமாடும் முகாம் ஒன்றை (10) சியம்பலாகமுவ தாய் சேய் பராமரிப்பு நிலையத்தில் ஏற்பாடு செய்யயப்பட்டுள்ளது
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கல்னேவ பொலிஸ் நிலையத்தினால் நடமாடும் முகாம் ஒன்றை (10) சியம்பலாகமுவ தாய் சேய் பராமரிப்பு நிலையத்தில் ஏற்பாடு செய்யயப்பட்டுள்ளது. இங்கு பொலிஸ் சேவை, சிறு நீராக பராமரிப்பு, மூக்கு கண்ணாடி வழங்குதல் இரத்ததான நிகழ்வுகள் வொகு விமர்சையாக நடைபெற்று வருகின்ன்றது. இந் நடமாடும் முகாமை கல்னேவ பொலிஸ் நிலையத்திலிருந்து பொது மக்கள் பிரிவின் பொறுப்பதிகாரி டி. எம். யு. திசாநாயக்க ஏற்பாடு செய்யதிருந்தார். இந் நிகழ்வில் மகளிர் பிரிவின் பொறுப்பதிகாரி மெனிக்கே உரையாட்டுகையில்’போது நிலையாதுக்குமான உறவு இன்னும் அதிகரிக்க வேண்டும் பொலிஸ் உத்தியோத்தர் என்பவர் உங்களை உங்கள் நன்மைக்காகவும் உங்களை பாதுகாக்கவும் இரவு பகலாக வெயில் மழை என்று பார்காமம் கடமையை செய்து வருகின்னறனர்.
உதாரணமாக, விபத்தின் போது கை அல்லது கால் அடிபட்டால் அதன் விபரீதம் குறைவாகவே கானப்படுகின்றது. அதே போல் தலை விபத்தின் போது பாதிக்கப்பட்டு விட்டால் ஒன்று மரணம் அல்லது மூலையில் ரத்த கசிவு ஏற்பட்டு கோமா போன்ற பயங்கர நிலைமைக்கு செல்ல வேண்டிய நிலைமைகள் ஏற்படும் எனவே தான் நாம் அவற்றை தடுக்கும் நோக்கில்தான் தலை கவசம் அணிந்து செல்லாத சாரதிகளுக்கு எதிரான நடைவடிக்கை எடுக்கப்படுகின்றது.
அதே போலவே அதிகமான பொது மக்கள் பொலிஸ் நிலையங்களுக்கு வந்து முறைபாடுகளை முறையிடுவதட்டும் பயந்து கானப்படுகின்றனர். தங்கள் அடையாள அட்டை, சாரதி அனுமதி பத்திரம் தொலைந்தால் கூட அதனை மீள பெற வருவது கிடையாது. பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று உங்கள் காலடியில் வந்து உள்ளனர் எனவே உங்கள் முறைபாடுக்கை இன்று இங்கு முறையிடலாம் என கூறி தனது உரையை முடித்தார்.










Comments
Post a Comment