டெங்குவினால் இன்னுமொருவர் 10 ஆவது நபர் வபாத்: இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
கிண்ணியா மாஞ்சோலை சேனை நகரை வசிப்பிடமாகக் கொண்ட பைசல் ( மீன் வியாபாரி) வயது(39) சற்று முன் திருமலை வைத்தியசாலையில் காலமானார்.
கடந்த இரு நாட்களாக திருகோணமலை வைத்தியசாலையில் டெங்குவினால் மேலதிக சிகிச்சை பெற்று வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
“யா அல்லாஹ் அன்னாறுக்கும் ஜன்னதுல் பிர்தெளஸ் என்ற மேலான சுவனத்தை வழங்கியருள்வாயாக” ஆமீன்


Comments
Post a Comment