தோப்பூர்: முதலை தாக்கி 14 வயது மாணவி வபாத்

(ihzana fareed)

தோப்பூரில் உள்ளைக் குளத்திற்கு குளிக்கச் சென்ற 14 நான்கு வயதுடைய மாணவியொருவரை முதலை தாக்கியதில் வபாத்தான சம்பவம்  (11) இன்று காலை 9.00 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

தோப்பூர் அல்சிபா வித்தியாலயத்தில் 8ம் வகுப்பில் கல்வி பயிலும் முஹமட் நிஸ்பரா என்ற மாணவியே இந்தச் சம்பவத்தில் உயிரழந்தவராவர். மேலதிக விசாரணைகளை தோப்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments