பகிடிவதை தொடர்பில் கைது செய்யப்பட்ட 15பேரின் விளக்கமறியல் நீடிப்பு!


பேராதனை பல்கலைக்கழகத்தில் பகிடிவதை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 15 பேரின் விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இவர்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Comments