தொடரும் சோகம்.. டெங்குவால் கிண்னியாவில் 15 ஆவது மரணம்


(ihzana fareed)

கிண்ணியா பைசல் நகரைச் சேர்ந்த நஜீமா என்பர் தற்போது திருமலை வைத்திய சாலையில் மரணம்.

(இன்னாலில்லாஹி வயின்னா இலைகி ரஜிஊன் .)

குறிப்பு இவரும் ஒரு கர்பணித் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments