Skip to main content
இலங்கையில் 21,000 டெங்கு நோயாளர்கள்!
21 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடத்தில் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் இந்த டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டோரில் 41 சதவீதமானோர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment