, கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஜூனைட் இன்று 22 தனது தமது பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் கோட்டத்தில் கோட்டக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய எம்.ஜூனைட் இன்று 22 தனது தமது பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
சிறந்த ஒரு ஆளுமை, மக்கள் மனதில் நிலைத்திருக்கும் இவர் அரச பணியிலிருந்து ஓய்வு பெறுவது கல்விக்கு பின்னடைவாகும்
எமக்கெல்லாம் ஒரு சிறந்த ஆசானாக, அதிகாரியாக, சகோதரனாக, நண்பராக, அனுபவசாலியாக இருந்து வழிகாட்டியவர்
அதுமட்டுமல்ல ஒய்வுபெற்ற ஹனிபா ஆசிரியரின்
மிக நெருங்கிய நண்பன் என்பது குறிப்பிடத்தக்கது .
உங்களுக்கும் கந்தளாய் நியூஸ் சார்பாகவும் வாழத்துக்கள்
உங்களுக்கும் கந்தளாய் நியூஸ் சார்பாகவும் வாழத்துக்கள்


Comments
Post a Comment