சாட்டோ மன்சூரின் வேண்டுகோளுக்கிணங்க நாபீர் பெளண்டேசன் நாளை கல்குடா (29.03.2017) விஜயம்.
.ihzana fareed.சமூக ஆர்வலரும் முன்னாள் முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சாட்டோ வை.எல்.மன்சூரின் வேண்டுகோளுக்கிணங்க சமூக சேவை அமைப்பான நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் பொறியியலாளர் அல்-ஹாஜ் நாபீர் முக்கியமான விஜயமொன்றினை நாளை(29.03.2017) கல்குடாவிற்கு மேற்கொள்ள உள்ளார்.
அதன் பொழுது கல்குடாவில் பல முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ள நாபீர் பெளண்டேசன் சாட்டோ மன்சூரின் வழிகாட்டலில் தங்களது சமூக சேவை அமைப்பினூடாக பல முக்கிய தேவைகளை கல்குடாவில் இனம் கண்டு அதற்கான உடனடி தீர்வுகளை நாபீர் பெளண் டேசன் மேற்கொள்ள இருப்பதாகவும் அறியக்கிடைக்கின்றது.

Comments
Post a Comment