30 பாடசாலை மாணவர்கள் உட்பட 50 பேர் கைது
பாதுக்க பகுதி பாடசாலையொன்றுக்குள் அத்துமீறிப் பிரவேசித்த சுமார் 30 பாடசாலை மாணவர்கள் உட்பட 50 பேர் பொலிசாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஏனையோர் அதே பாடசாலையின் பழைய மாணவர்கள் எனவும் அவர்கள் பயணித்த வாகனமும் கைப்பற்ப்பட்டுள்ளதாகவும் குறித்த குழுவினர் பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment