காத்தான்குடி: 30வது வருடாந்த அல் குர்ஆன் விழா


காத்தான்குடி குர்ஆன் மதரசாக்களின் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 30வது வருடாந்த அல் குர்ஆன் விழா நிகழ்வு நேற்று (05.03) காத்தன்குடியில் நடைபெற்றது.

இந் நிகழ்வின்போது குர்ஆன் மதராசாக்கனி முஆல்லிம்மார்களுக்கும், போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்க்கப்பட்டது.

இந் நிகழ்வின்போது மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Comments