Skip to main content
கிண்ணியாவில் 36 டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலையில் இன்று அனுமதிப்பு
(Hasfar A Haleem)
கிண்ணியா தளவைத்தியசாலையில் இன்று (07) காலை 06.00 மணியில் இருந்து மாலை 06.45 க்குள் 36 டெங்குநோயாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்தும் இவ் எண்ணிக்கையானது அதிகரிக்கலாம் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Comments
Post a Comment