66 பாடசாலை அதிபர்களுக்கு டெங்குத் தடுப்புக் கூட்டம்
(Nijamudeen Arkam)
கிண்ணியாவில் அதிக அளவில் டெங்கு காய்ச்சல் பரவி வருகின்றது. இந்நோயிலிருந்து பாசாலை மாணவர்களைப் பாதுகாப்பது விடயமாக 66 பாடசாலைகளின் அதிபர்கள்,பாசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் வலயக் கல்வி அதிகாரிகளுக்கும் சுகாதார பிரதி அமைச்சரின் இணைப்பாளர் எச்.எம்.எம்.பாயிஸ் தேசிய டெங்கு தடுப்பு பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் ஆகியோர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று(2) கிண்ணியா மத்திய கல்லூரியில் இடம்பெறுவதைப் படத்தில் காணலாம்.




Comments
Post a Comment