தினமும் 8 டம்ளர் நீர் அருந்த வேண்டுமா? ஆய்வு முடிவு
நம் உடலில் உள்ள நச்சுகளை வேளியேற்றுவதிற்கு நீர் உதவுகிறது. வெறும் வயிற்றில் நீர் அருந்துவதால் உடலில் உள்ள கழிவுகள் எளிதாக வெளியேற்றப்படிகிறது.
மேலும், உடலில் உள்ள நீர்ச்சத்தினை சரியாக வைக்கவும், ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதது. நம் உடலில் 65% சதவீதம் நீரால் ஆனது.
தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கும் போது கழிவுகள் வெளியேறி பசியினைத் தூண்டும். உடல், முகம் பொலிவாக இருக்கும்.
இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் வளர்ச்சியை அதிகரிப்பதால், ஆக்ஸிஜனோட்டம் அதிகமாகி உடலானது எனர்ஜியுடன் இருக்கும். உடல் எடையினைக் குறைக்கும்.
தினமும் 8 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும் என கூறுவதை கேட்டிருப்போம். படித்திருப்போம். இது தொடர்பாக 2002-ம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.
அதில் ஒரு குழுவினர் தினமும் கட்டயமாக 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் எனவும் மற்றொரு குழுவினர் தாகம் எடுக்கும் போது அருந்தினால் போதும் எனவும் ஆய்வாளர்கள் கூறினர்.
சில மாதங்களுக்கு பின்னர் இந்த குழுவினரின் உடல் ஆரோக்கியத்தில் மாற்றம் ஏதும் உள்ளதா என ஆராய்ந்த போது பெரிதாக மாற்றம் ஏதும் இல்லை.
எனவே, கட்டாயம் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டியது இல்லை. ஆனால் தாகம் எடுக்கும் போது கட்டாயம் நீர் அருந்த வேண்டும்.
போதிய அளவு நீர் குடிக்காவிட்டால் உடல் சோர்வு, தலைவலி, மயக்கம், உடல் வலி போன்றவை ஏற்படும். சில சமயங்களில் மரணம் கூட ஏற்படலாம்.

Comments
Post a Comment