சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலய மாணவன் ஷம்ஸ் நவீத் 9 ஏ சித்தி

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயத்தின் மாணவரான எஸ்.எம். ஷம்ஸ் நவீத் இம்முறை கா.பொ.த. சாதரணதர பரீட்சையில் 9ஏ சித்திகளை பெற்றுள்ளார். இவர் எம்.எல். சலீம் – சர்மிலா தம்பதிகளின் புதல்வராவார் இப் பாடசாலையில் . மேலும்  13 பேர் 9ஏ சித்திகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments