கிண்ணியா தள வைத்திய சாலையை தரம் உயர்த்தி மத்திய அரசின் கீழ் கொண்டு வர ஆர்ப்பாட்டம்
(ihzana fareed)
கிண்ணியா தள வைத்திய சாலையை தரம்உயர்த்தி அதன் நிருவாகத்தை மத்திய அரசின் கீழ் கொண்டு வருமாறும் கோரி இன்று (28) செவ்வாய் கிழமை காலை கிண்ணியாவில் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
கிண்ணியா பழைய மருத்து மனையின் முன்னாள் இந்த ஆர்ப்பாட்ம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கிண்ணியா வைத்திய சாலையை தரம் உயர்த்தி சிறந்த மருத்துவ சேவையினை வழங்க வேண்டும்.
* ஓய்வப் போவதில்லை கிண்ணியா வைத்திய சாலையை தரம் உயர்த்தும் வரை.
* கிண்ணியா தள வைத்திய சாலையை ஏ தரத்திற்கு உயர்த்து.
* கிண்ணியா தாயின் தாகம் தீர்க்கும் வைத்திய சாலையை தரம் உயர்த்து .
போன்ற
* இதன் நிருவாகத்தை மத்திய அரசின் கீழ் கொண்டு ஹர சுகாதார அமைச்சே உடன் நடவடிக்கையினை மேற்கொள் எனக் கேரும் வாசகங்களைக் கொண்ட சுலோக அட்டைகளை தாங்கியிருந்தனர்.
இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக், இம்ரான் மகரூப், அப்துல்லா மகரூப் முன்னாள் கிண்ணியா நகர சபை தவிசாளர் டொக்டர் ஹில்மி மகரூப் போன்ற அரசியல் பிரமுகர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்து உரையாடியுள்ளனர்.

Comments
Post a Comment