Skip to main content
கஹடகஸ்திகிலிய - பலுகொடுவெவ பகுதியில் காட்டு யானை தாக்கி நபரொருவர் பலி
கஹடகஸ்திகிலிய - பலுகொடுவெவ பகுதியில் கட்டுயானைத் தாக்குதலுக்குள்ளாகி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று இரவு கஹடகஸ்திகிலிய நகரில் இருந்து வீடு நோக்கி செல்லும் போது இவரை காட்டுயானை தாக்கியுள்ளது.
உயிரிழந்தவர் 38 வயதுடைய பலுகொடுவெவ பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.
Comments
Post a Comment