(வீடியோ).,முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் நாபீர் பெளண்டேசனுக்கு இடையிலான சந்திப்பில் இடம் பெற்றது என்ன?
(ihzana fareed)
முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் இஸ்தாபக தலைவருமான அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அதாவுல்லாவிற்கும் நாபீர் பெளண்டேசனி இஸ்தாபக தலைவரும் பொறியியலாளருமான அல்-ஹாஜ் உதுமான்கண்டு நாபீருக்கும் இடையிலான சினேகபூர்வமான சந்திப்பு இன்று 26.03.2017 ஞாயிற்றுக் கிழமை முன்னாள் அமைச்சரின் அக்கறைப்பற்றில் உள்ள உதியோக பூர்வ வாசஸ்தளத்தில் இடம் பெற்றது.
குறித்த சந்திப்பில் பல விடயங்கள் முக்கியமாக கலந்தாலோசிக்கப்பட்டதுன் அதிலும் முக்கியமாக சமகாலத்தில் முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கிவருக்கின்ற பிரச்சனைகள், கிழக்கு மாகாணத்தில் அதிகரித்து வருகின்ற டெங்கு நோயின் அபாயகரமான தாக்கம், இளம் சமூதாயத்தின் மீது போதைபொருள் பாவனையின் தாக்கம், பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்களை எவ்வாறு அம்பாறை மாவட்டத்தில் ஏற்படுத்தி கொடுத்தல், வேலையில்லா பட்டதாரிகள் மெற்கொண்டு வரும் போராட்டத்திற்கான தீர்வு என்ன? போன்ற முக்கிய சமூக பிரச்சனைகளில் இருந்து எவ்வாறு சமூகத்தினை விளிப்படைய செய்து அதிலிருந்து மக்களுக்கு விமோசனத்தினை பெற்றுக்கொடுத்தல் என்பது சம்பந்தமாக கலந்தாலோசிக்கப்பட்டு ஆராயப்பட்டது.
மேலும் குறித்த சந்திப்பில் நாபீர் பெளண்டேசன் சார்பாக பெளண்டேசனின் சாய்ந்தமருது அமைப்பாளர் ஜிஃப்ரி உதுமான்லெல்லை, சம்மாந்துரை மத்திய குழு பிரதி தலைவர் ஜனப் றியாழ், சம்மாந்துறை மத்திய குழு உறுப்பினர் ஜனாப் முஸ்தாபா, அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் தானீஸ் றஹ்மதுல்லாஹ் ஆகியோர்களுடன் ஊடகவியலாளர் அஹமட் இர்ஷாட்டும் கலந்து கொண்டனர். குறித்த சந்திப்பின் சுருக்கமான காணொளி இங்கே வாசகர்களுக்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Comments
Post a Comment