தூய்மையான அரசியல்வாதி யார் என்று, மக்கள் மத்தியில் தற்போது கேள்வி எழுந்துள்ளது - ஜனாதிபதி
எதிர்காலத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டுமாயின், தூய்மையான அரசியலே அத்தியாவசியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தூய்மையான அரசியல்வாதி யார் என்றும், அரசியல் கட்சி எது என்றும் மக்கள் மத்தியில் தற்போது கேள்வி எழுந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


Comments
Post a Comment