தாருஸ்ஸலாம் மறைக்கப்படாத உண்மைகள்” நூல் வெளியீட்டு விழா நாளை.
தாருஸ்ஸலாம் மறைக்கப்படாத உண்மைகள்” என்ற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா நாளை பிற்பகல் மூன்று மணிக்கு சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபம் மேல்மாடியில் நடைபெற இருக்கின்றது.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அப்துல் ரஸ்ஸாக் (ஜவாத்)அவர்களின் பதிப்பாக்கத்திலும், நவாஸ் சௌபியின் எழுத்தாக்கத்திலும் உருவாக்கப்பட்ட இந்நூல் வெளியீட்டு விழாவுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
-ஏற்பாட்டுக்குழு-


Comments
Post a Comment