கிண்ணியா: இலவச இரத்த பரிசோதனை முகாம்
பெமிலிஸ் றிலீப் சிறிலங்கா ட்ரஸ்ட் நிறுவனத்தின் அணுசரனையுடன் ரெக்டோ மற்றும் கிண்ணியா யுனைட்டட் பீஸ் என்ட் ரைட்ஸ் அமைப்பும் இணைந்து கிண்ணியா தள வைத்தியசாலையில் இலவச இரத்த பரிசோதனை முகாம் இன்று நான்காவது நாளாகவும் நடைபெற்று வருகின்றது.
இதுவரை பொருளாதார வசதி குன்றிய சுமார் 800 க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றுள்ளதோடு மொத்தமாக 2000 பயனாளிகள் இதன்மூலம் நண்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது




Comments
Post a Comment