கிண்ணியாவில் பரவி வரும் டெங்கு காய்ச்சலினால் இதுவரை மூவர் உயிரிந்துள்ளனர்.


(Nijamudeen Arkam)

டெங்கு பரவுவதைத் தடுப்பது பற்றியும் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிகிச்சையளிப்பதைத் துரிதப்படுத்துவது விடயமாகவும் நேற்று(28)  மாலை கிண்ணியா பொதுச் சுகாதாரப் பணிமனையில் பிராந்திய வைத்திய அதிகாரிகள், கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட வைத்தியர்களுடன் பிரதி சுகாதார அமைச்சரின் இணைப்பாளர் எச்.எம்.எம்.பாயிஸ் அவர்களும் கலந்துகொண்டுள்ளதைப் படத்தில் காணலாம்.


Comments