திருமண சந்தை


திருமண சந்தையில்
ஆண்களிலெல்லாம்
சீதனக்கறை!!

சீதனக்கொடுமையால்
சிறையானது பெண்களின்
மணவறை!!

வாழ்வின்றி முதிர்
கன்னிகளோ தினமும்
கண்ணீரில் சிறை!!

ஏழைக்கன்னிகளுக்கு
வரண் இன்றி வயதாகி
தலை நரை!!

Comments