வீரவன்ச நீர் அருந்துவதையும் நிறுத்தினார்!


தனக்கு பிணை வழங்குமாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வரும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று முதல் நீர் அருந்துவதையும் தவிர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று காலை முதல் இவர் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments