பிரதேசங்களின் கல்வி வளர்ச்சியை மேன்படுத்தும் நோக்குடன் பரீட்சைக்கு தோற்றவிருக்கும்.......
(mahroof nifras)
பிரதேசங்களின் கல்வி வளர்ச்சியை கருதிற் கொண்டு அதனை மேன்படுத்தும் நோக்குடன் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பாடசாலை மணவர்களுக்கு மாதிரி வினாத்தாள்கள்(Model paper) தாலிப்அலி ஹாஜியார் அவர்களால் இலவசமாக வழங்கப்படவுள்ளன.
பிரதேச கல்வி முன்னேற்றத்திற்காக எதிர் நோக்கி வருகின்ற ஐந்தாம் தர புலமைப் பரீட்சை க.பொ.த ச/த மற்றும். க.பொ.த
உ/த பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்காக வட மாகாணம் மற்றும் மத்திய மாகாணங்களிருந்து வரவழைக்கப்பட்ட மாதிரி வினாத்தாள் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரத்தியோக வகுப்புகளுக்கு முன்னாள் தம்பலகாம பிரதேச சபை தலைவர் K. தாலிப் அலி ஹாஜியார் அவர்களால் இலவசமாக பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
ஆகவே பாடசாலை அதிபர்கள் பிரத்தியேக வகுப்பு பொறுப்பாளர்கள் இவ் வினாத்தாள்களை பெற விரும்புவோர் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்புகளுக்கு.
T.A..M.FAIROAS
0773463665

Comments
Post a Comment