கிழக்கு மாகாண சபை தேர்தலை நடத்தாது, காலம் கடத்த முயற்சி
(எம்.சி.நஜிமுதீன்)
கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் நிறைவுக்கு வரவுள்ளது. எனினும் குறித்த மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலையும் நடத்தாது காலம் கடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
பதவிக்காலம் நிறைவடையவுள்ள மாகாணசபைகளுக்கான தேர்தல் தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சி முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை தொடர்பில் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Comments
Post a Comment