சுகாதார பிரதி அமைச்சர் திடீர் விஜயம்.
கிண்ணியா, மூதூர் தள வைத்தியசாலைகளுக்கு பிரதி சுகாதார அமைச்சர் பைஸல் காசிம் விஜயம் செய்தார்.
வைத்தியசாலையில் வைத்திய அதிகாரிகள், பொது அமைப்புக்களுடன் வைத்தியசாலைகளில் செய்து கொடுக்கப்பட்ட சேவைகளையும் செய்யவேண்டிய தேவைகள் பற்றியும் கலந்துரையாடினார்.
நிகழ்வில் எம்.எஸ்.தௌபீக்(பா.உ) ,ஜே.எம்.லாஹிர்(மா.உ) அமைச்சரின் இணைப்பாளர் எச்.எம்.எம்.பாயிஸ், அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருப்பதைப் படத்தில் கிணலாம்.






Comments
Post a Comment