Posted by
Kantalai News
கொழும்பிலுள்ள பள்ளிவலுக்கு, மாற்று மதத்தவர்கள் படையெடுப்பு
கொழும்பு 2 இல் அமைந்துள்ள மஸ்ஜித்துல் அக்பர் பள்ளிவாசல் Open Mosque - Visit My Mosque என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
அந்தவகையில் மாற்று மதத்தைச் சேர்ந்த பலரும் பள்ளிவாசலுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்றனர். அவர்களை பள்ளிவாசல் நிர்வாகிகளும், நிகழ்வின் ஏற்பாட்டாளர்களும் அன்புடன் வரவேற்றனர். பள்ளிவாசல் இயங்குமுறை மற்றும் முஸ்லிம்களின் வணக்கமுறை இஸ்லாம் ற்றும் முஸ்லிம்கள் குறித்த மாற்று மதத்தினரின் சந்தேகங்களுக்கும் இதன்போது சிறந்தமுறையில் பதில் வழங்கப்பட்டுள்ளது.






Comments
Post a Comment