புறக்கோட்டை புகையிரத நிலையத்தில் தூக்கில் தொங்கி மரணம்


புறக்கோட்டை புகையிரத நிலைய கழிவறையொன்றில் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments