தோப்பூரில் பல்கலைக்கழகம் தெரிவாகிய மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு
இவ்வருடம் பல்கலைக்கழகத்திற்கு தோப்பூர் பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 30 மாணவர்களை பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை தோப்பூர் மகளீர் கல்லூரியில் இடம் பெற்றது.
மலர் எப்.எம்.பணிப்பாளர் சரீக் தலைமையில் இவ் நிகழ்வு இடம் பெற்றது.இதில் பாடசாலைகளின் அதிபர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




Comments
Post a Comment