எங்களது நிலமை மிகவும் மோசமாக உள்ளது கிண்ணியாவிலிருந்து ஒரு குரல்
(mahroof nifras)
எங்களது நிலமை மிகவும் மோசமாக உள்ளது இதனை நிவர்த்தி செய்ய அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் நம்பி வேலையில்லை.
இளைஞர்கலாள் மட்டுமே முடியும்
தயவுசெய்து இளைஞர்களை ஒன்றுகூட்டுவோம் எமது மன்னை பாதுகாப்போம்,
உங்களது சுயலாபங்களுக்கா இளைஞர்களை பிழவு படுத்தாதீர்கள்.
அவார்களை இளைஞர்களாக வேலைசெய்யவிடுங்கள்.
ஒரு கிரீஸ் மனிதன் பிரச்சினையில் கூடிய எமது இளைஞர்கள் எங்கே ??
ஆலுமை மிக்க இளைஞர்கள் எங்களையும் வழிநடாத்துங்கள்.
கிண்ணியாவை டெங்கில் இருந்து மீட்டெடுப்போம்.
சுனாமியில் , கிரிஸ் மேன் பிரச்சினையில் இருந்த அதே கிண்ணியன் என்ற மன நிலையுடன் ஒன்றினைவோம்.
10உயிர்களை இழந்துள்ளோம் இனிமேலும் தயார் இல்லை.
ஆகவே அனைத்து இளைஞர்களும் ஒரிடத்தில் ஒன்றினைவோம் நமக்காக நாமாவோம்.
இன்று மாலை 4.00 மணியளவில் நாம் ஒன்றுகூடுவோம் இன்ஷா அல்லாஹ் சிறுவர் பூங்கா வளாகத்தில்
யாரையும் தொடர்பு கொள்ளதேவையில் ஏனென்றால் யாரும் தலைவர்கள் இல்லை
இதை நான் சொல்வது நான்தான் பெரியவன் என்று காட்டுவதற்கல்ல துடுபுஇருந்தால்தான்படகு நகரும் என்பதற்காக.
(நண்பன் சயித்)

Comments
Post a Comment