ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் : ரிசாத்


வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். இதன் மூலம் நாட்டின் அபிவிருத்தி மேலும் வலுவடையும் என கைத்தொழில் மற்றும் வாணிகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன் பதியூதின் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

நாட்டில் கைத்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

 வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் தரம்வாய்ந்ததாகம் புதிதாகவும்  இருக்க வேண்டும்.

இதன் மூலம் வெளிநாட்டு சந்தைகளின் எமது இருப்பிடத்தை தக்கவைத்துக்கொள்வதோடு இதன் மூலம் நாட்டுக்கு சிறந்த வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

Comments